Monday, August 31, 2026
Homeவேலைவாய்ப்புசென்னையில் HCL நிறுவனத்தில் B.Com, M.Com, MBA படித்தவர்களுக்கு வேலை! நேரடி நேர்காணல் அறிவிப்பு!

சென்னையில் HCL நிறுவனத்தில் B.Com, M.Com, MBA படித்தவர்களுக்கு வேலை! நேரடி நேர்காணல் அறிவிப்பு!

சென்னையில் HCL நிறுவனத்தில் B.Com, M.Com, MBA படித்தவர்களுக்கு வேலை! நேரடி நேர்காணல் அறிவிப்பு!

 

 

சென்னை: முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான எச்.சி.எல் (HCL), சென்னையில் உள்ள தனது கிளைக்கு ‘பில்லிங் ஆபரேஷன்ஸ்’ (Billing Operations) பிரிவில் அசோசியேட் மேனேஜர் (Associate Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி நேர்காணல் (Walk-in Interview) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

💼 பணி விவரங்கள் & தகுதிகள்:

விவரங்கள் முழு விவரம்
நிறுவனம் HCL Technologies, சென்னை
பணியின் பெயர் Associate Manager (Billing Operations)
கல்வித் தகுதி B.Com, M.Com, MBA (Finance)
பணி அனுபவம் 10 முதல் 12 ஆண்டுகள் (Order-to-Cash / Billing)
தேவையான திறன்கள் SAP/ERP பயன்பாடு, 20-25 ஊழியர்களைக் கொண்ட குழுவை நிர்வகிக்கும் திறன், MS Excel தேர்ச்சி
சம்பளம் திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப (நேர்காணலில் தீர்மானிக்கப்படும்)

📍 நேரடி நேர்காணல் நடைபெறும் இடம் & நேரம்:

  • தேதி: ஆகஸ்ட் 08 மற்றும் ஆகஸ்ட் 09 (இன்றும் நாளையும்)

  • நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

  • நேர்காணல் முகவரி:

    எண்: 602/3, 138, ELCOT SEZ, நுழைவாயில் 2, டவர் 4,

    சோழிங்கநல்லூர் அருகில், மேடவாக்கம் நெடுஞ்சாலை,

    சோழிங்கநல்லூர், சென்னை – 600 119.

முக்கியக் குறிப்பு: நேர்காணலுக்கு வருபவர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டை (Govt ID) மற்றும் பயோடேட்டா (Resume) கொண்டு வர வேண்டும். மடிக்கணினிகள் (Laptops) எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments