Thursday, April 16, 2026
Google search engine
Homeசெய்திகள்தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றக்கூடாது

தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றக்கூடாது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்ய, மார்க்சிஸ்ட் கட்சி இவ்வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரியது

அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், செளந்தர், விஜயகுமார் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments