ராமநாதபுரம் மாவட்டம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த
திருவாடாணை மேற்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல்
திருவாடாணை கிழக்கு ஒன்றிய செயலாளர் K.K. பாண்டி
ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய செயலாளர் நந்திவர்மன்
திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் உடைய தேவர்
போகலூர் ஒன்றிய செயலாளர் A.G. சுரேஷ்
நயினார்கோவில் வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் Μ.Κ. ரஜினிகாந்த்
நயினார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன்
முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி
முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான சேதுராமன்
முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி
கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாங்கம்
கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம்
சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ்
ராமேஸ்வரம் வடக்கு நகர செயலாளர் இராமநாதன்
ராமநாதபுரம் கிழக்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியம்
பரமக்குடி நகர செயலாளர் முத்தரசு
தொண்டி பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார்
ராஜசிங்கமங்கலம் பேரூராட்சி செயலாளர் மாமுல்
அபிராமம் பேரூராட்சி செயலாளர் மகேஸ்வரன்
திருவாடாணை தொகுதி அமைப்பாளர் ராமகிருஷ்ணன்
பொதுக்குழு உறுப்பினர் கோசலை செல்வம்
மாவட்ட பேரவைச் செயலாளரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான நாகநாதன்
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பூப்பாண்டி
மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வெற்றிமுருகன்
மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திலகர்
மாவட்ட பாசறைச் செயலாளர் மணிகண்டன்
ஆகியோர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.ரெட் நியூஸ் தமிழ் செய்திக்காக துணை ஆசிரியர் விழுப்புரம் ஜோதி லிங்கம்



