Monday, August 31, 2026
Homeசெய்திகள்விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டம்

*மயிலத்தில் காங்கிரஸார் நூதன போராட்டம்*

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.செல்வப் பெருந்தகை MLA.,

செயல் தலைவர் டாக்டர் M.K.விஷ்ணு பிரசாத் M.P., அறிவுறுத்தலின்படி

விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் R.P.ரமேஷ் வழிகாட்டுதலின்படி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கம் செய்த மைய பாஜக அரசை கண்டித்து

30 1 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் கூட்டேரிப்பட்டில் உள்ள மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில்

மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில்

கருப்புத் துணியால் வாயை அடைத்து மவுனம் காத்திடும் அறப்போராட்டத்தை செய்யப்பட்டது

இந்த நூதன போராட்டத்திற்கு மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மெடிக்கல் M.செல்வம் தலைமையற்றார்

மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன், விக்கிரவாண்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் V.P.குமார், வட்டாரத் துணைத் தலைவர் D.சுரேஷ்பாபு, ஐடி விங் மாவட்ட தலைவர் S.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் K.முத்து நாராயணன், P.பொன்னுசாமி, E.கருணாநிதி, P.ஏழுமலை, E.முருகன், K.செல்லப்பன், ஐடி விங் மாவட்ட செயலாளர்கள் E.ராஜ்குமார், K.கார்த்தி, M.பாண்டுரங்கன்,

மகிளா காங்கிரஸ் A.காளியம்மாள், R.டில்லிபாபு, G.குப்பன் ஆகிய நிர்வாகிகளும் நூறு நாள் வேலை தொழிலாளர் தாய்மார்களும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments