Friday, May 29, 2026
Google search engine
Homeசெய்திகள்🏏 அசத்தல் வெற்றி.. ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி!

🏏 அசத்தல் வெற்றி.. ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி!

🏏 அசத்தல் வெற்றி.. ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி!

 

IPL 2026 தொடரில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 193/8 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 197/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணியின் Playoff வாய்ப்பு அதிகரித்துள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

📌 IPL 2026
📌 RR vs DC
📌 Delhi Capitals Win

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments