Home செய்திகள் வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 34 பேர் உயிரிழப்பு..

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 34 பேர் உயிரிழப்பு..

0

வியட்நாம் ஹா லாங் கடலோர பகுதியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழப்பு; 11 பேர் உயிருடன் மீட்பு.

திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரம்.

 

வியட்நாம் ஹா லாங் கடலோர பகுதியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி. 11 பேர் உயிருடன் மீட்பு!

திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version