திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம் ஹாஸ்டல் ரோட்டில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதை தீ வைத்து எரிக்கப்படு baகிறது இதனால் அப்பகுதியில் 2000 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன அந்த மக்கள் புகையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் மாசு குறைபாடு ஏற்பட்டு அந்த இடம் முழுக்க புகைமண்டலமாக காட்சியளிக்கிறது பல்லட நகராட்சி நிர்வாகம் தரம் பிரித்து சேகரிக்க வேண்டிய குப்பைகளை தீ வைத்து கொளுத்துவது ஏன் என்று பல்லடம் சமூக நல ஆர்வலர் அண்ணாதுரை கண்டனம் தெரிவித்து நகராட்சிக்கு கேள்வி எழுப்பி உள்ளார் மற்றும் அங்குள்ள கிராம பொதுமக்கள் மற்றும் ரெட் நியூஸ் செய்தியாளர் பல்லடம் வசந்தகுமார் ஆகியோர் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்



